மீண்டும் மாயா கதாபாத்திரதில் நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் மாயா கதாபாத்திரதில் நயன்தாரா!

தனிஒருவன், மாயா, நானும்ரவுடிதான் என்று வரிசையாக வெற்றிப்படங்களைக் கொடுத்த நயன்தாரா அடுத்து சிம்புவுடன் நடித்திருக்கும் இதுநம்மஆளு, ஜீவாவுடன் நடித்திருக்கும் திருநாள் ஆகிய படங்கள் தொடர்ந்து  வெளியாக உள்ளன.

இது தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில், அரிமாநம்பி இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஒருபடம் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. 

அவரை மையப்படுத்திய கதைகளும் அதிகமாக அவரைத் தேடிவருகின்றன. அவற்றில், இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் முருகதாஸ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மாயா போல் கதாநாயகியை மையப்படுத்திய அந்தப்படத்தை சற்குணமே தயாரிக்கவிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions