நயன்தாரா மேட்டர்: கிளம்புதா, கிளப்பிவிடுறாங்களான்னே தெரியலேய்யா!

Bookmark and Share

நயன்தாரா மேட்டர்: கிளம்புதா, கிளப்பிவிடுறாங்களான்னே தெரியலேய்யா!

நயன்தாரா பிரபுதேவாவை சந்தித்து பேசியதாக வதந்தி பரவியுள்ளது. சிம்புவை பிரிந்த பிறகு ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை நயன்தாரா காதலித்தார். அவரை திருமணம் செய்ய மதம் மாறியதுடன் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார்.பிரபுதேவாவுக்காக படங்களில் நடிப்பதை கூட நிறுத்தினார் நயன்.பிரபுதேவாவுக்காக நயன்தாரா எவ்வளவோ செய்தும் அவர்களின் காதல் முறிந்தது.

அதன் பிறகு நயன்தாரா நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 2017ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா சென்னை கடற்கரையோரம் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இடத்தில் பிரபுதேவாவை தற்செயலாக சந்தித்தாராம். இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லாமல் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள் என்ற செய்தி பரவியது.

நயன்தாராவும், பிரபுதேவாவும் சந்தித்து பேசியதாக வெளியாகிய தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. நயன்தாரா விஷயத்தில் தான் எத்தனை வதந்தி, அடேங்கப்பா!


Post your comment





Related News
நயன்தாரா இடத்தை பிடித்த அமலாபால்?
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
லேடி டான் என மீண்டும் நிரூபித்த நயன்தாரா! வீடியோ
பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்
நயன்தாரா ரசிகர்களுக்கு செம்ம விருந்து
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
திடீரென்று லண்டனுக்கு பறந்த நயன்தாரா - எதற்காக?
நயன்தாராவிற்கு சரியான பொருத்தம்! யுவன்
நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions