அஜித், விஜய் போல மாஸ் கட்சிகளில் நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

அஜித், விஜய் போல மாஸ் கட்சிகளில் நடிக்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித், விஜய் பாணியில் இவருக்கு பல மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

படம் வெளியானதும் இந்த காட்சிகள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெறும் என கூறப்படுகிறது. சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions