நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்

தல அஜித்தின் விசுவாசம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா, கிடைக்கும் இடைவெளியில் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் கலையரசன் நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.

தற்போது இயக்குனர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். படத்தில் நான்கு ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்றில் கலையரசன் நடிக்கிறார். அவர் நயன்தாராவிற்கு ஜோடி இல்லை. யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார்" என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions