வதந்திகளை கண்டு கடும் கோபத்தில் நயன்தாரா!

Bookmark and Share

வதந்திகளை கண்டு கடும் கோபத்தில் நயன்தாரா!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில் விரைவில் இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருந்ததும் இதற்காக அஜித்திடம் இவர் கால்ஷீட் கேட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதில் துளியும் உண்மையில்லையாம். இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி வெளியாவதால் நயன்தாரா கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
அஜித், விஜய் போல மாஸ் கட்சிகளில் நடிக்கும் நயன்தாரா!
விஜய்-அஜித்திற்கு இணையாக இந்திய அளவில் நயன்தாரா
நயன்தாராவுக்கு வயது 30!
அஜீத்திற்கு நயந்தாரா கண்ணில் ஏற்படுத்திய காயம்!
பில்லா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா...?
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions