விஜய்-அஜித்திற்கு இணையாக இந்திய அளவில் நயன்தாரா

Bookmark and Share

விஜய்-அஜித்திற்கு இணையாக இந்திய அளவில் நயன்தாரா

சமூக வலைதளங்களை ஆட்சி செய்வதே விஜய்-அஜித் தான். எப்போதும் இவர்கள் குறித்த செய்தி தான் இந்திய அளவில் டிரண்டிங்கில் இருக்கும். இந்நிலையில் அஜித், விஜய்க்கு இணையாக டிவிட்டரில் நேற்று நயன்தாரா டிரெண்ட் ஆகி சாதனை படைத்துள்ளார்.

கல்யாண் சில்க்ஸ் கடைத்திறப்புவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நயன்தாரா சேலத்திற்கு சென்றிருந்தார். அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமேதியது. அவ்விடமே திருவிழாக்கோலமாக காட்சியளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் டிவிட்டரில் நயன்தாராவின் புகைப்படங்களை டிவிட் செய்ய ஆரம்பித்தனர். நயன்தாரா புகைப்படங்களுடன் சேலம் என்ற பெயரில் இந்திய அளவில் டிரெண்டாகி சாதனை படைத்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions