பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?

Bookmark and Share

பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?

உலகம் முழுக்க பல எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை பாகுபலி உண்மையாக்கிவிட்டது.

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ராமாயணம் காவியத்தை ரூ 500 கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழ். தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.ராமர், சீதை கதாபாத்திரங்களுக்கு மிக முக்கிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே நயன்தாரா ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.!
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
கண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.!
ஏப்ரல் 4-ல் அடுத்த பொது கூட்டம் கமல் அதிரடி அறிவிப்பு - எங்கே தெரியுமா?
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions