அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!

Bookmark and Share

அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!

புதுமுக இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருந்த அறம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக செய்திகள் கசிந்து இருந்தன. இது குறித்து தற்போது இயக்குனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக உள்ளதாம், தற்போது நயன்தாரா பிஸியாக உள்ளதால் சிறிது காலம் கழித்து இரண்டாம் பாகம் தொடங்கும் என கூறியுள்ளார்.

 மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான சித்தார்த் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions