நயன்தாராவின் அறம் பட பாடல்கள் எப்படி உருவாகிறது தெரியுமா?

Bookmark and Share

நயன்தாராவின் அறம் பட பாடல்கள் எப்படி உருவாகிறது தெரியுமா?

டோரா என்ற படம் மூலம் அண்மையில் நம்மை திகிலூட்டி இருந்தார் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா அறம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது, அதோடு படத்தின் கரு என்ன என்பதும் நமக்கு கொஞ்சம் தெரிந்திருந்தது. இப்படத்திற்கு மிகவும் மும்முரமாக இசையமைத்து வருகிறார் ஜிப்ரான்.

இந்நிலையில் ஜிப்ரான் அறம் படத்துக்காக Prague Philharmonic Orchestra குழுவுடன் இணைந்து இசையமைக்கும் ஒரு சின்ன வீடியோவை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions