நயன்தாரா படம் - அரவிந்த்சாமி ஜோடியாக முக்தா கோஸ்

Bookmark and Share

நயன்தாரா படம் - அரவிந்த்சாமி ஜோடியாக முக்தா கோஸ்

நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை முக்தா கோஸை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க ஜெயம் ராஜா தனி ஒருவனை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின். இந்தப் படத்தில்தான் அரவிந்த்சாமி ஜோடியாகியிருக்கிறார் முக்தா கோஸ். தனி ஒருவன் த்ரில்லராக தயாராகி வருகிறது.


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions