2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!

Bookmark and Share

2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!

கடந்த 2017-ம் ஆண்டில் வெளியான பல இடங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றன.

நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த அறம் படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது, அதேபோல் அதிதி பாலன் நடிப்பில் உருவாகி இருந்த அருவி படமும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.

இவர்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது யார் என்று கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது, அதில் பேஸ்புக்கில் நயன்தாராவுக்கு 60% பேர் வாக்களித்துள்ளனர். அதே போல் ட்விட்டரில் 46% ஓட்டை பெற்று இரண்டிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

 இதனையடுத்து அருவி படத்திற்காக அதிதி பாலன் பேஸ்புக்கில் 40% ஓட்டையும் ட்விட்டரில் 34% ஓட்டையும் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார், மேலும் ட்விட்டரில் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்திற்காக 16% ஓட்டை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions