பிரபல இளம் நடிகருக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

Bookmark and Share

பிரபல இளம் நடிகருக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.

இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதலில் இவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி என கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர் இப்படத்தில் அதர்வாவின் அக்காவாக நடிக்கபோவதாக தகவல் கசிந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions