நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி, தனுஷ் சாருக்கு நன்றி- விஜய்சேதுபதி!

Bookmark and Share

நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி, தனுஷ் சாருக்கு நன்றி- விஜய்சேதுபதி!

தனுஷ் தயாரித்துள்ள 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

அதில் பேசிய விஜய் சேதுபதி, “இயக்குனர் விக்னேஷ் சிவன் பலமுறை இந்த கதையை என்னிடம் கூறி பின் அதில் மாற்றங்கள் செய்து என்னை கதாநாயகனாக நடிக்க வைத்து விட்டார். நயன்தாராவுடன் இந்த படத்தில் ஜோடியாக நடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அனிருத்தின் இசை சிறப்பாக உள்ளது.

நான் முன்பு புதுப்பேட்டையில் இருந்தபோது தனுஷ்சார், செல்வாசார் ஆகியோருடன் கிரிக்கெட் ஆடி இருக்கிறேன். இந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ் சார் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி” என்றார் விஜய் சேதுபதி.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions