நயன்தாரா படம் வெளியாவதில் சிக்கல்- எழுந்த பெரிய பிரச்சனை

Bookmark and Share

நயன்தாரா படம் வெளியாவதில் சிக்கல்- எழுந்த பெரிய பிரச்சனை

தமிழ் சினிமாவின் வசூல் ராணியாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் டோரா. அண்மையில் படத்தின் புகைப்படங்கள், டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்த நிலையில் என்னுடைய கதையை திருடி டோரா படத்தை இயக்கியுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார் சாட்டிலைட் ஸ்ரீதர்.

அவர் கூறியதாவது, நான் தங்கியிருந்த இடத்தில் சற்குணம் அவர்களின் உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அவர்களிடம் என் கதை பற்றி பேசியிருக்கிறேன். இப்போது என் கதையை திருடி டோரா படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

கதை திருட்டு தொடர்பாக எழுத்தாளர் சங்கத்திடம் புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions