அடுத்த மாதம் முடிவுக்கு வரும் நயன்தாராவின் டோரா!

Bookmark and Share

அடுத்த மாதம் முடிவுக்கு வரும் நயன்தாராவின் டோரா!

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு டோரா என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதிக்குள் முடிந்து படம் வரும் நவம்பரில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions