நயன்தாராவின் டோரா படத்திற்காக பிரம்மாண்ட பிளான்! போட்டோ உள்ளே

Bookmark and Share

நயன்தாராவின் டோரா படத்திற்காக பிரம்மாண்ட பிளான்! போட்டோ உள்ளே

நயன்தாரா என்றால் தமிழ் சினிமாவின் லேடி டான் என்பதையும் தாண்டி தனக்கென தனி இடைத்தையும் பிடித்துவைத்துள்ளார்.

முன்னணி நடிகர்களோடு ஒரு நடித்துவிட்ட இவர் இப்போது இளவட்ட நடிகர்களோடு நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

சிவகார்த்திகேயனோடு நடித்து வரும் இவருக்கு விரைவில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா படம் வெளிவரவுள்ளது.

இதற்கான பிரமோஷன் இப்போதே ஆரம்பித்துவிட்டது. இந்த திரில்லர் படத்தின் வரக்கூடிய காருக்கும் முக்கிய பங்குள்ளது. காரை வைத்து தான் கதை நகரும் என்றே சொல்லலாம்.

தற்போது பிரமோஷனுக்காக அந்த கார் போலவே ஒன்றை வடிவமைத்து சென்னையின் பெரிய தியேட்டர்களில் வைத்துள்ளனர். இதில் பலரும் உட்கார்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions