நயன்தாராவை பின்தொடரும் ஹன்சிகா!

Bookmark and Share

நயன்தாராவை பின்தொடரும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி படங்கள். மீதி ஆறு படங்களும் வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது.

எனவே இனி முன்னணி ஹீரோக்கள் படங்களில் மட்டுமல்லாமல் நயன்தாரா போல நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டிருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

சமீபத்தில் கூட ஒரு தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒரு முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க ஹன்சிகாவை அணுகினாராம். ஆனால் கதை பிடிக்காததால் அவர் அப்படத்தை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions