நயன்தாராவை ஓரம்கட்டும் காஜல் அகர்வால்?

Bookmark and Share

நயன்தாராவை ஓரம்கட்டும் காஜல் அகர்வால்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய்61'  படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க மும்முரமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால் நயன்தாரா பிசியாக இருப்பதால் படக்குழுவினர் கேட்கும் கால்ஷீட் அவரிடம் இருந்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தானாம். எனவே தற்போது படக்குழுவினர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம் சென்றுள்ளது ஏற்கனவே விஜய்-காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' சூப்பர் ஹிட் என்பதால் அந்த வெற்றி ஜோடியை மீண்டும் திரையில் இணைக்க முயற்சி நடக்கின்றதாம்.

தற்போது 'தல 57' படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலிடம் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த பேச்சுவார்த்தையை தயாரிப்பு தரப்பு தொடங்கவுள்ளதாம்


Post your comment





Related News
அந்த காட்சியில் நடிக்க ஷூட்டிங்கில் பட்ட கஷ்டம்! காஜல் அகர்வால் ஓபன் டாக்
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி
நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!
சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions