கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். பல படங்களில் நடித்து வரும் இவருக்கு மாஸான அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர் நடிப்பில் அண்மையில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பாடலால் அவருடன் இதில் நடித்து வரும் யோகி பாபுவுக்கும் பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நோடிகள் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் ஜூன் 27 ல் காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
இமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா குழந்தையாக பேபி மானஸ்வி
பூஜையுடன் தொங்கியது ‘இமைக்கா நொடிகள்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions