தள்ளிப்போனது நயன்தாரா படத்தின் ரிலீஸ்

Bookmark and Share

தள்ளிப்போனது நயன்தாரா படத்தின் ரிலீஸ்

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் அவரது ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனதும், வித்யாசமான கதை என்பதும் தான் இதற்கு காரணம்.

கோகோ ஆகஸ்ட் 10 தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அதே தேதியில் கமல்ஹாசனை நடித்துள்ள விஸ்வரூபம் 2 படமும் வெளியாவதால் பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கோகோ ஆகஸ்ட் 17ம் தேதி தள்ளிப்போவதாக புதிய அறிவிப்பு வந்துள்ளது.

 


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions