நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?

நானும் ரவுடித்தான் படத்திற்கு பிறகு விக்கேஷ் சிவனின் லெவலே வேறு. அவருடைய அடுத்த படம் எப்போது வரும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விக்னேஷ் சிவன், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ஃபஸ்ட் லுக் வெளியாகாமல் இருக்கிறது.

ரசிகர்களும் தற்போது விக்னேஷ் சிவனை ஃபஸ்ட் லுக்கிற்காக டார்ச்சர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முதலில் தயார் செய்த ஃபஸ்ட் லுக் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வேறொன்று தயார் செய்து வருகிறேன். எனக்கு நெருக்கம் கொடுக்காதீர்கள், நேரம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

 

My GOD SURYA @SuryaAnand007

@VigneshShivN Oru fan a engaluku than therium #TSK update varathathu evlo feel na.!Ungaluku enna therium.!ponga sir #April fool pannitinga

 

Vignesh ShivN ✔ @VigneshShivN

@SuryaAnand007 I wasn't happy with the first look design so have opted for someone else and given time! Please don't pressurise so much !


Post your comment

Related News
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions