சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்த நயன்தாரா!

Bookmark and Share

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்த நயன்தாரா!

ஜனவரி 6-ம் தேதி தொடங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 13-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் கதிர் நடிப்பில் வெளியான ‘கிருமி’ திரைப்படம் முதல் பரிசும், ‘ரேடியோ பெட்டி’ திரைப்படம் இரண்டாம் பரிசும் பெற்றது.

மேலும் அமிதாப் பச்சன் பெயரில் வழங்கப்படும் ‘யூத் ஐகான்’ விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் நயன்தாராவுக்கு கிடைத்தது. கே.பாலசந்தர் நினைவு சிறந்த நடிகருக்கான விருது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்ததற்காக அரவிந்தசாமிக்கு கிடைத்தது.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!
சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா
சென்சாரில் ஹாட்ரிக் அடித்த நயன்தாரா!
இயக்குனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நயன்தாரா!
நயன்தாராவை இயக்கும் விக்ரம்!
விரைவில் கார்த்தியுடன் இணையும் நயன்தாரா!
சம்மதிப்பாரா நயன்தாரா ....,?
திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா சிறப்புப் பேட்டி!
கணவரைத் தேடி நயனின் பயணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions