நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!

Bookmark and Share

நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!

மாயாவின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா அதே பாணியில் மற்றொரு திகில் படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்தை களவாணி, நய்யாண்டி படங்களின் இயக்குனர் சற்குணம் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்துக்கு இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் கூட்டாக இசையமைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வடகறி, புகழ் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.


Post your comment





Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions