ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

தமிழ் முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள். இவர்கள் அனைவருமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த வருடத்திற்கான இவர்களது சம்பள விவரங்கள் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது, இவர்களுக்கே இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் வியப்படைந்து வருகின்றனர், ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதோ அந்த விவரம்

 நயன்தாரா - 3 கோடி (விஸ்வாசம் 5 கோடி)

அனுஷ்கா - 3 கோடி

சமந்தா - ரூ 1.5 கோடி

தமன்னா - ரூ 1.5 கோடி

கீர்த்தி சுரேஷ் - ரூ 1 கோடி

காஜல் அகர்வால் - ரூ 1.5 கோடி முதல் 2 கோடி வரை

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions