நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா..!

Bookmark and Share

நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா..!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் தமிழில் மெகா ஹிட் ஆனதால், படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ராம் சரண் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், அரவிந்த் சாமி நடித்த வேடத்தில் நடிக்க மாதவன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். படத்தில் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions