இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதே இப்படத்துக்கான முன்பதிவு சென்னை SPI சினிமாஸில் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை?
லண்டனிலும் பட்டைய கிளப்பும் இது நம்ம ஆளு!
நயன்தாராவுடன் கருத்து வேறுபாடு இல்லை: சிம்பு பேட்டி
இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?
சென்சாரில் ‘யூ’ பெற்ற இது நம்ம ஆளு – படக்குழு உற்சாகம்!
பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
நயன்தாராவால் இது நம்ம ஆளு படத்துக்கு பிரச்சனையில்லை: பாண்டிராஜ் விளக்கம்!
நயன்தாரா-ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் சிம்பு!
ஹன்சிகா காதல் முறிவால் கவலைப்படவில்லை: சிம்பு பேட்டி
மௌனம்தான் என்னுடைய கௌரவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions