லண்டனிலும் பட்டைய கிளப்பும் இது நம்ம ஆளு!

Bookmark and Share

லண்டனிலும் பட்டைய கிளப்பும் இது நம்ம ஆளு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தை போலவே லண்டனிலும் இப்படத்துக்கு பெரிதளவில் ஆதரவு கிடைத்துள்ளதாம். வெளியான நாளில் இருந்து இதுவரை லண்டனில் பல காட்சிகள் அவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதை சிம்புவும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். 

 


Post your comment





Related News
AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை?
நயன்தாராவுடன் கருத்து வேறுபாடு இல்லை: சிம்பு பேட்டி
இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!
இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?
சென்சாரில் ‘யூ’ பெற்ற இது நம்ம ஆளு – படக்குழு உற்சாகம்!
பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
நயன்தாராவால் இது நம்ம ஆளு படத்துக்கு பிரச்சனையில்லை: பாண்டிராஜ் விளக்கம்!
நயன்தாரா-ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் சிம்பு!
ஹன்சிகா காதல் முறிவால் கவலைப்படவில்லை: சிம்பு பேட்டி
மௌனம்தான் என்னுடைய கௌரவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions