சென்சாரில் ‘யூ’ பெற்ற இது நம்ம ஆளு – படக்குழு உற்சாகம்!

Bookmark and Share

சென்சாரில் ‘யூ’ பெற்ற இது நம்ம ஆளு – படக்குழு உற்சாகம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து விரைவில் இப்படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா, ஜெய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions