நயன்தாராவால் இது நம்ம ஆளு படத்துக்கு பிரச்சனையில்லை: பாண்டிராஜ் விளக்கம்!

Bookmark and Share

நயன்தாராவால் இது நம்ம ஆளு படத்துக்கு பிரச்சனையில்லை: பாண்டிராஜ் விளக்கம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி படம் இது நம்ம ஆளு. இதன் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எப்போதோ முடிந்துவிட்டன.

ஆனால் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதற்கு சிம்பு தரப்பு நயன்தாராவை காரணம் காட்டியது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பாண்டிராஜ், ” ‘இது நம்ம ஆளு’ தாமதத்திற்கு நயன்தாராவை நான் குறைகூற மாட்டேன்.

சொல்லப்போனால் நாங்கள் ஒரு அணியாக அவரது கால்ஷீட் தேதிகளை பலமுறை வீணடித்து விட்டோம். தற்போது அவர் பிஸியாகி விட்டார்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions