இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?

Bookmark and Share

இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை இயக்குனர் பாண்டிராஜ் இந்த வாரத்தில் வெளியிடபோவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிவீட்டை பார்த்து நீங்கள் 100 முறையாவது கண்டிப்பாக சிரிப்பீர்கள் எனவும் அவர் ஜாலியாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions