நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்

Bookmark and Share

நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்

காமெடியன் சூரிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற செய்திதான் இந்த வாரம் முழுக்க கோலிவுட்டின் பரபரப்பான நியூஸ்.

இந்த செய்தி உண்மையா என சூரியிடம் கேட்டுள்ளனர், அதற்கு அவர் "யாரோ திடீர்ன்னு கொளுத்திப் போட்டுட்டாய்ங்க. அது பொய்யான செய்தி"

"நயன்தாரா நடிச்ச 'இது நம்ம ஆளு' படத்தில் நானும் காமெடியனா ரோல் பண்ணியிருக்கேன். அவங்க எல்லாம் எப்படி என்கூட ஜோடியா நடிப்பாங்க?" என கேட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions