நயன்தாராவின் தீவிர ரசிகையாம் ஸ்ருதிபாலா!

Bookmark and Share

நயன்தாராவின் தீவிர ரசிகையாம் ஸ்ருதிபாலா!

நீ ரொம்ப நல்லவண்டா படநாயகி ஸ்ருதிபாலா, கேரளாவில் உள்ள திருவன்றம் பகுதியை சேர்ந்தவர். பார்ப்பதற்கு நயன்தாராவை ஞாபகப்படுத்துகிறாராம். காரணம் ஸ்ருதிபாலா வீடு, நயன்தாரா வீட்டுக்கு மிக அருகில் உள்ளதாம்.

சிறுவயதில் நயனை சந்திக்க ஸ்ருதி பல முறை முயற்சிசெய்துள்ளார் ஆனால் அது முடியாமல் போய்விட்டதாம்.இதை மனதில் வைத்து நடிகையாகவேண்டும் என்கிற ஆசை தோன்றியுள்ளது.

முதலில் மலையாளப்படங்களில் நடித்துள்ளார், இப்போது தமிழில் முகம் காட்டிருக்கிறார். தற்போது அம்மணி, கைவசம் இரண்டு படங்கள் சிக்கியுள்ளது இருந்தபோதும் ஸ்ருதிக்கு நயன்தாராவை சந்திக்கவேண்டும் என்று தீவிரமாக உள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions