சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிக்கும் நயன்தாரா?

Bookmark and Share

சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிக்கும் நயன்தாரா?

சுந்தர்.சி தற்போது இயக்கியுள்ள படம் ‘அரண்மனை 2’. இதில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக இயக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் கதாநாயகிய நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறுகிறார்கள். 

மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட மிகப்பெரிய தொகையை கொடுக்க சுந்தர்.சி சம்மதித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions