சூப்பர்ஸ்டார் படத்துடன் துணிந்து மோதும் நயன்தாரா!

Bookmark and Share

சூப்பர்ஸ்டார் படத்துடன் துணிந்து மோதும் நயன்தாரா!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக இவர் பாபு பங்காரம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. அதேநாளில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் நடித்துள்ள ஜனதா கரஜா படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions