நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!

Bookmark and Share

நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!

பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் புதுசாக இவர் தற்போது ஒரு பாலிசியை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். அதாவது தமிழ் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இனி இவர் கலந்துகொள்ள மாட்டாராம். இந்த விஷயத்தில் நயன்தாராதான் இவருடைய ரோல் மாடலாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions