தெறி படத்தை புகழ்ந்து தள்ளிய நயன்தாரா!

Bookmark and Share

தெறி படத்தை புகழ்ந்து தள்ளிய நயன்தாரா!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தியேட்டரில் கண்டுகளித்ததாகவும் பின்னர் படக்குழுவினரை அவர் வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணியில் இவர்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions