சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!

Bookmark and Share

சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!

பொதுவாகவே நடிப்பதில் போட்டி போட்டு கொண்ட நயன்தாரா-த்ரிஷா தற்போது யார் அதிக சம்பளம் என போட்டி போட தொடங்கியுள்ளனர்.

அதாவது, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என, தனது படங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட நயன்தாரா அதன் பின் தனது சம்பளத்தை இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி உள்ளார்.

எனவே தற்போது என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து மோகினி படத்தில் நடித்து வரும் த்ரிஷாவுக்கு தற்போது கமிட்டாகியிருக்கும் படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

மொத்தத்தில் நடிப்பில் இருந்த போட்டி இன்று இருவருக்கும் இடையே சம்பளம் வரை உயர்ந்துள்ளது.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா
நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?
பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது!
கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...!
ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!
நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions