ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!

Bookmark and Share

ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஏராளமான நடிகர், நடிகைகள் தங்கள் வாக்கை காலை முதலே பதிவு செய்ய தொடங்கினர்.

ஆனால் சில முன்னணி நாயகிகள் கடைசி வரை தனது வாக்கை பதிவு செய்ய வரவில்லை.  அதில் சில நடிகைகளின் பெயர்கள் இதோ :- நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, கஜால் அகர்வால், அசின், தமன்னா, ஸ்ரேயா உட்பட பலர் ஓட்டு போட வரவில்லை.

இதில் சிலர் தபால் மூலமும் தனது வாக்குகளை பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிகிறது.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா
சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!
நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?
பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது!
கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...!
நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions