நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?

Bookmark and Share

நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?

முன்னணி கதாநாயகிகளாக த்ரிஷா- நயன்தாரா இருவரும் தற்போது சோலோ நடிப்பில் போட்டிபோட்டு கொண்டு நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால், மீண்டும், இப்படத்தில் நடிக்க, கடுமையான முயற்சி எடுத்தார் த்ரிஷா. ஆனால், தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா, சாமி – 2 பட வாய்ப்பை, கைப்பற்றி விட்டார்.

இதனால் நயன்தாரா மீது மிகுந்த கோபத்தில் உள்ளாராம் த்ரிஷா.

 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா
சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!
பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது!
கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...!
ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!
நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions