நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா

Bookmark and Share

நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர். பின் சிம்பு, விஜய் போன்ற முன்னனி ஹிரோக்களோடு நடித்து வந்தார்.

சில படங்கள் இவருக்கு கைகொடுக்காமல் போக படவாய்ப்புகளும் குறைந்தது. ஜெயம் ரவியுடன் நடித்த ரோமியோ ஜுலியட் தான் இவரது மார்க்கெட்டை காப்பற்றியது.

அதனால் தற்போது அவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள போகன் வரும் ஃபிப்ரவரி 2 ல் வெளியாகவுள்ளது. சமிபத்தில் அவர் அளித்த பேட்டியில் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் நான் என்னுடைய கதாபாத்திரத்தின் முக்கயதுவத்தை மனதில் கொண்டுதான் படங்களை தேர்வு செய்கிறேன். ஹிரோக்களுக்காக நடிப்பதில்லை.

புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் நான் நடிக்க விருப்பப்படுகிறேன் என கூறினார். பின் அவரிடம் நயன்தாரா , திரிஷா மாதிரி கதையின் நாயகியாக நடிக்கலாமே என கேட்டதற்கு,
அவர்கள் அளவிற்கு எனக்கு இன்னும் வயதாகவில்லை. அப்படி வரும்போது வேண்டுமானால் நடிப்பேன் என கூறினார்.


Post your comment





Related News
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!
நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?
பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது!
கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...!
ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!
நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்
அழகுக்கு நயன்! நடிப்புக்கு திரிஷா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions