உதயநிதியை மாற்றிக் காட்டுகிறேன் ; மனைவிக்கே சொன்ன நயன்தாரா

Bookmark and Share

உதயநிதியை மாற்றிக் காட்டுகிறேன் ; மனைவிக்கே சொன்ன நயன்தாரா

 பிரபுதேவாவுடன் உறவு முறிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்போது தமிழில் அஜீத், ஆர்யாவுடன் நடித்துவரும் நயன்தாரா, அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலியில் ஹீரோயினாக நடிக்கிறார்.


நயன்தாரா இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்டாராம் உதயநிதி. முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுக்க ரொம்ப தயங்கினாராம். இதைப் பார்த்த நயன்தாரா, உதயநிதியின் கூச்சத்தைப் போக்கும் வகையில் அவரிடம் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம்.


 போட்டோ ஷூட் முடித்ததும், அங்கு வந்திருந்த உதயநிதியின் மனைவி கிருத்திகாவிடம், சினிமாவில் நடிக்க கூச்சம்தான் முதல் எதிரி. அதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பார்த்துக்கிட்டே இருங்க.. இந்தப் படம் முடிவதற்குள் உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்," என்றாராம்!


Post your comment





Related News
காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!
இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?
மீண்டும் தள்ளிபோகும் இது நம்ம ஆளு!
இது நம்ம ஆளு படத்தை வெளியிட ரூ. 3 கோடி விட்டுக்கொடுத்த பாண்டிராஜ்?
தெறியுடன் இது நம்ம ஆளு மோதுவது உறுதியானது!
தொடர்ந்து 70 வினாடிகள் ஒரே காலில் நடனம் ஆடி மிரள வைத்த சிம்பு!
பாண்டிராஜ் இல்லாமல் உருவாகும் ‘இது நம்ம ஆளு’ படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions