நயன்தாராவை அடுத்து வரலக்ஷ்மி!

Bookmark and Share

நயன்தாராவை அடுத்து வரலக்ஷ்மி!

நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்மூட்டியுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள ‘புதிய நியமம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து தற்போது நடிகை வரலக்ஷ்மியும் விரைவில் ஒரு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை நிதின் பனிக்கர் இயக்கவுள்ளார். மேலும் இத்தகவலை நடிகை வரலக்ஷ்மி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions