நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் உண்மை தானா? - ரகசியத்தை போட்டுடைத்த அனிருத்.!

Bookmark and Share

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் உண்மை தானா? - ரகசியத்தை போட்டுடைத்த அனிருத்.!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா, இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் இருவருமே இதுவரை மீடியாக்களில் காதலை பற்றி எதையும் கூறியதில்லை, இந்நிலையில் விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

அப்போது தொகுப்பாளர் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம்? யாருடன் திருமணம் என பல கேள்விகளை கேட்க விக்னேஷ் சிவன் பதில் சொல்லாமல் நீண்ட நேரமாக சமாளித்து கொண்டிருந்தார்.

 அந்த நேரத்தில் அனிருத் இந்த எல்லா கேள்விகளுக்கும் நயன்தாரா தான் பதில் என கூறி இருவருக்கும் இடையேயான காதலை உறுதி செய்துள்ளார்.

 அனிருத் இவ்வாறு கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் கை தட்டி விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!
50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!
சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions