நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!

Bookmark and Share

நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் டேட் செய்து கொண்டிருப்பது தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு தெரிந்த விஷயம்தான். அதேபோல் வல்லவன் சமயத்தில் நயன்தாராவும் சிம்புவும் காதலித்ததும் பின்னர் பிரிந்ததும்கூட நாம் அறிந்த விஷயம்தான்.அந்த விக்னேஷ் சிவன் வேறு யாருமில்லை, சிம்புவால் போடா போடி படத்தில் இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டவர்தான். இந்நிலையில் நயன்தாரா,

விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணத்துக்கு நீங்க போவீங்களா என சிம்புவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.இதற்கு பதிலளித்த சிம்பு, ” அவங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் அழைத்தால் நான் நிச்சயம் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions