நயன்தாராவுக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

Bookmark and Share

நயன்தாராவுக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா 10வருடங்கள் கடந்தும் தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். இதுவரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு டப்பிங் குரல்தான். நயன்தாராவுக்கு தமிழ் நன்றாகப் பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறாராம். ‘மாயா’வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது ‘நானும் ரௌடிதான்’ படம்தான். இப்படம் அக்டோபர் 21 அன்று ரிலீசாகிறது.

இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், ”முதன்முறையாக நயன்தாரா தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார், அவரது இந்த முயற்சிக்கு நன்றி” என்று டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions