என் வாழ்வின் சிறந்த நாள் – நயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

Bookmark and Share

என் வாழ்வின் சிறந்த நாள் – நயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் டேட் செய்து கொண்டிருப்பது தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு தெரிந்த விஷயம்தான். நேற்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதும் நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த செல்ஃபி நேற்றிரவுதான் வெளியானது.

ஆம், விக்னேஷ் சிவன் – நயன்தாரா பிறந்தநாள் செல்ஃபி வெளியாகிவிட்டது. இதை டிவிட்டரில் பதிவேற்றம் செய்த விக்னேஷ் சிவன், ” இந்த சிரிப்பு ஒன்றே போதும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை உணர. மற்ற அனைத்தையும்மறக்கடித்துவிடும் சிரிப்பு.

என் வாழ்வின் மிகச்சிறந்த நாள் இது” என கூறியிருந்தார். காலையில் இருவரும் வெவ்வேறு படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் இரவில் பிறந்தநாள் கொண்டாடினர்.

 


Post your comment





Related News
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
சூர்யா, விக்னேஷ் சிவன் படம் பற்றிய சூப்பர் அப்டேட்
நயன்தாரா மாதிரி இருப்பது எளிதல்ல! விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த ஆஸ்கார்?
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
நல்ல வேலை எனக்கு அந்த நிலைமை வரல...
மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா
நீ வாழ நான் சாக மாட்டேனா! இயக்குனர் விக்னேஷ் சிவன்
காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions