நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த பரிசு; வியந்த திரையுலகினர்

Bookmark and Share

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த பரிசு; வியந்த திரையுலகினர்

கடந்த சில தினங்களாகவே எங்கு திரும்பினாலும் நயன்தாரா புராணம் தான். காரணம் சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஜவுளிக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா திறந்து வைத்தார்.

அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது. இதைக் கண்டு திரையுலகில் பலரும் வியந்து விட்டனர்.

இதை தொடர்ந்து ஒரு நகை கடை விளம்பரத்தில் நடிக்க ரூ 4 கோடி சம்பளமாக பெற்றாராம். அந்த பணத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions