மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா

Bookmark and Share

மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா

மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு.  மெரினா போராட்டத்தில் பங்கேற்ற ஒரே முன்னணி நடிகையும் இவர்தான்.

மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக களப் பணியாற்றி வருகிறார்கள். முன்னணி நடிகர் விஜய் தனது முகத்தை மூடியபடியே மெரினா சென்று போராட்ட களத்தில் கால் பதித்து திரும்பினார்.

நடிகைகளை பொறுத்தளவில், முன்னணி நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவன்னுடன் இன்று மெரினா சென்று இளைஞர்கள் போராட்டத்தை நேரில் கண்டார். இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

திரை உலகில் முன்னணி நட்ச்சத்திரமாக உள்ள திரிஷா போன்றோர் பீட்டா வுக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டு மொத்த தமிழர்களினதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நயன்தாராவின் இந்த செயல் ஒட்டுமொத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒரு மகிழ்வான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

சும்மாவா சொன்னார்கள்: திரிஷா இல்லேன்னா நயன்தாரா


Post your comment





Related News
விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த ஆஸ்கார்?
டான் நா டான் தான் ! மாஸ் காட்டிய நயன்தாரா
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
கொலைகாரனுடன் இருக்கும் நயன்தாரா- பரபரப்பில் கேரள போலீஸ்
நயன்தாரா இடத்தை பிடித்த அமலாபால்?
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
லேடி டான் என மீண்டும் நிரூபித்த நயன்தாரா! வீடியோ
பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்
நயன்தாரா ரசிகர்களுக்கு செம்ம விருந்து
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions