நயன்தாரா படத்துக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!

Bookmark and Share

நயன்தாரா படத்துக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அதர்வா ஜோடியாக பிரபல கன்னட நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் சிறப்பாக வர இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions