நயன்தாராவுடன் ரகசிய திருமணமா? மனம் திறந்த விக்னேஷ் சிவன்

Bookmark and Share

நயன்தாராவுடன் ரகசிய திருமணமா?  மனம் திறந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் டைரக்டு செய்த ‘நானும் ரவுடிதான்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து டைரக்டர் விக்னேஷ் சிவன், நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விக்னேஷ் சிவன் அளித்த பதில்களும் கேள்வி:- உங்களுக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறதே...அது உண்மையா? 

பதில்:- பொதுவாக, திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர்-உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும். எனக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மை இல்லை. 

கேள்வி:- நயன்தாராவுடன் உங்களுக்கு காதல் இருக்கிறதா, இல்லையா? 

பதில்:- அது, தனிப்பட்ட விஷயம். கேள்வி:- இரண்டு பேரும் நெஞ்சோடு நெஞ்சு உரசியபடி நெருக்கமாக இருப்பது போல் ஒரு படம் வெளியானதே...அது உண்மையான படம்தானா, ‘செட்-அப்’ வேலையா? பதில்:- அந்த படத்தை உற்றுப் பாருங்கள், தெரியும். 

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions